![]() |
| லின்டிடா நிகொல்லா |
ஐரோப்பாவின் இரு முஸ்லிம் நாடுகளான அல்பேனியாவும் கொஸோவாவும் உத்தியோகபூர்வமாக ஒரே கல்வித் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான உடன்டிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இனி, அல்பேனியாவிலும் கொஸோவாவிலுமுள்ள பாடசாலைகள் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டியங்கும்.
இரு நாடுகளினதும் முன் பல்கலைக்கழக கல்வி
குறித்த உடன்படிக்கையில் அல்பேனிய கல்வி மற்றும் விளையாட்டுத்
துறை அமைச்சர் லின்டிடா நிகொல்லாவும் கொஸோவா கல்வி அமைச்சர்
ராமி புஜாவும் கைச்சாத்திட்டுள்ளனர்.
